• தயாரிப்பில்

  முழு நீளத்திரைப்படம்

  9C OslO.

 •  

  மம மாலினி குறும்படம்

  ஆழ்க்கடத்தும் தரகர்களால் கைவிடப்பட்ட

  இளம் பெண்ணின் கதை

  காட்சிப் படங்கள்

 • தொலைக் காட்சித்தொடர்

  நேசங்கள் என்னும் தொடர் 12 நாடகளில் படமாக்கப்பட்டது.

  நோர்வேயில் நடக்கும் காட்சிகளை ntpictures படமாக்கியுள்ளது

  காட்சிப் படங்கள் விபரங்கள்

 • மீண்டும்

  மீண்டும் என்னும் முழுநீளப் திரைப்படம்

  2010 ம் ஆண்டில் திரையிடப்பட்டது

  காட்சிப் படங்கள்

பரதநாட்டியப்பட்டறை 2013

on .

ஆசிரியர் திருமதி சீலா உன்னிக்கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகைதரவுள்ளார். அவர் இங்கு உள்ள பரதநாட்டிய ஆர்வலர்களுக்கு 10 நாட்கள் பரதநாட்டியத்தில் பட்டறை நடாத்த உள்ளார்.

உறவு திரைப்படம்

on .

உறவு திரைப்படத்தின் இயக்குனரும் கதாசிரியருமான திவ்யராஜன் Oslo Radio Tamil 3 க்கு அழித்த பேட்டியில் தன்னுடைய அனுபவங்களைக் கூறுகிறார்.

இனியவளே காத்திருப்பேன்

on .

இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ஈழன் இளங்கோ அவர்களுடான நேரடிச் சந்திப்பு தன்னுடைய அனுபவங்களைக் கூறுகிறார்.