• தயாரிப்பில்

  முழு நீளத்திரைப்படம்

  9C OslO.

 •  

  மம மாலினி குறும்படம்

  ஆழ்க்கடத்தும் தரகர்களால் கைவிடப்பட்ட

  இளம் பெண்ணின் கதை

  காட்சிப் படங்கள்

 • தொலைக் காட்சித்தொடர்

  நேசங்கள் என்னும் தொடர் 12 நாடகளில் படமாக்கப்பட்டது.

  நோர்வேயில் நடக்கும் காட்சிகளை ntpictures படமாக்கியுள்ளது

  காட்சிப் படங்கள் விபரங்கள்

 • மீண்டும்

  மீண்டும் என்னும் முழுநீளப் திரைப்படம்

  2010 ம் ஆண்டில் திரையிடப்பட்டது

  காட்சிப் படங்கள்

பொங்கல் விழா

on .

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல் விழா 19.01 2014 ஞாயிற்றுக்கிழமை Grorud Samfunnshus மண்டபத்தில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. குறித்த நேரத்தில் சரியாக தெடங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சிகள் யாவும் இடவெளியின்றி நடைபெற்றது.