• தயாரிப்பில்

  முழு நீளத்திரைப்படம்

  9C OslO.

 •  

  மம மாலினி குறும்படம்

  ஆழ்க்கடத்தும் தரகர்களால் கைவிடப்பட்ட

  இளம் பெண்ணின் கதை

  காட்சிப் படங்கள்

 • தொலைக் காட்சித்தொடர்

  நேசங்கள் என்னும் தொடர் 12 நாடகளில் படமாக்கப்பட்டது.

  நோர்வேயில் நடக்கும் காட்சிகளை ntpictures படமாக்கியுள்ளது

  காட்சிப் படங்கள் விபரங்கள்

 • மீண்டும்

  மீண்டும் என்னும் முழுநீளப் திரைப்படம்

  2010 ம் ஆண்டில் திரையிடப்பட்டது

  காட்சிப் படங்கள்

நடிகர்கள் தேவை

on .

9C Oslo திரைப்பட வெற்றியைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளைக்குபின்னர் ntpictures ன் அடுத்த திரைப்படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை என்பன தயாரான நிலையில் படப்பிடிப்புக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அதன் முதற்கட்டமாக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. இத்திரைப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ள கலைஞர்களை எதிர்பார்க்கிறோம்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்களை ஒரு குறுகியகால வரையறைக்குள் நிறைவுசெய்ய தீர்மானித்திருக்கிறோம். எனவே ஆர்வமுள்ள கலைஞர்கள் எம்முடன் தொடர்புகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட வயதெல்லைக்குள் (15-30) எமது கதைக்கருவிற்கமைய கலைஞர்களை எதிர்பார்க்கின்றோம்

தொடர்புகளுக்கு:
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
facbook: Norway Tamil Pictures


நன்றி
ntpicture

ஈழத்தமிழரும் சினிமாவும்

on .

ஈழத்தின் முதலாவது தமிழ் படமான `சமுதாயம்` ஒரு சிங்களவரால் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி பலருக்குத் தெரியாமல் இருக்கும். அதேபோல ஈழத்தின் முதலாவது சிங்களப் படம் தொழில் அதிபர் எஸ்.எம்.நாயகம் என்ற தமிழரால் தயாரிக்கப்பட்டது. இது ஈழத்து தமிழ் சினிமாவின் வரலாறு